10 கோடி பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

Saturday, 15 February 2020 - 10:37

10+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 14.35 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குறித்த தங்கத்தை படகு ஒன்றில் கடத்த முயற்சித்த போதே சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்தின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் காங்கேசன்துறை சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகன விபத்தில் 4 பேர் பலி...  மேலும் சிலர் காயம்..!
Sunday, 23 February 2020 - 21:20

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம்... Read More

பல்வேறு கருத்துக்கள்..
Sunday, 23 February 2020 - 20:31

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்து ஆளும் ,எதிர்கட்சி... Read More

ஐக்கிய மக்கள் சக்தி இன,மத வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி..!
Sunday, 23 February 2020 - 19:52

ஐக்கிய மக்கள் சக்தி மதம் மற்றும் இன வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி... Read More