மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்..!

Saturday, 15 February 2020 - 13:14

%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D..%21
ஜெனிவா சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் உறுப்பு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள் அலுவலகத்தோடு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.


 1.5 டன் பீடி சுற்றும் இலைகள் பறிமுதல்
Wednesday, 26 February 2020 - 13:01

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த... Read More

மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
Wednesday, 26 February 2020 - 12:56

மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, எழுத்து... Read More

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்
Wednesday, 26 February 2020 - 12:36

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்... Read More