நீரில் மூழ்கிய மீனவர் ஒருவர் மாயம்

Saturday, 15 February 2020 - 13:52

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
சிலாபம்-லுணுஓய பகுதியில் கடற்றொழிலுக்காக சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போனவர் பங்கதெனிய-கும்புட்டுகுளிய பகுதியில் வசித்து வரும் 45 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போன நபரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.


வாகன விபத்தில் 4 பேர் பலி...  மேலும் சிலர் காயம்..!
Sunday, 23 February 2020 - 21:20

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம்... Read More

பல்வேறு கருத்துக்கள்..
Sunday, 23 February 2020 - 20:31

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்து ஆளும் ,எதிர்கட்சி... Read More

ஐக்கிய மக்கள் சக்தி இன,மத வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி..!
Sunday, 23 February 2020 - 19:52

ஐக்கிய மக்கள் சக்தி மதம் மற்றும் இன வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி... Read More