பதுளை மக்களுக்கு செந்தில் தொண்டமானின் முக்கிய அறிவிப்பு

Saturday, 15 February 2020 - 13:25

%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை வாய்ப்பு திட்டத்திற்கு அமைவாக, பதுளை மாவட்டத்தில் பிரதேச செயலக வாரியாக விண்ணப்பித்தவர்களுக்கான கூட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

நாளை முற்பகல் 10.30 மணியவில் பதுளை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவிருக்கும் விசேட கலந்துரையாடலில் விண்ணப்பதாரிகள் தங்களது சுயவிபர கோவை மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதிகளுடன் சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.


வாகன விபத்தில் 4 பேர் பலி...  மேலும் சிலர் காயம்..!
Sunday, 23 February 2020 - 21:20

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம்... Read More

பல்வேறு கருத்துக்கள்..
Sunday, 23 February 2020 - 20:31

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்து ஆளும் ,எதிர்கட்சி... Read More

ஐக்கிய மக்கள் சக்தி இன,மத வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி..!
Sunday, 23 February 2020 - 19:52

ஐக்கிய மக்கள் சக்தி மதம் மற்றும் இன வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி... Read More