தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

Saturday, 15 February 2020 - 13:27

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
14 வருடங்களுக்கு முன்னர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தர்வின் தாயாரின் மரண செய்தி குறித்து கவலையடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.

தமது சொந்தங்களிற்கு நடந்த அநீதிகளிற்கு நீண்ட கால போராட்டங்களின் பின்னரும்; நீதியை காணாமல் இயற்க்கை எய்திய எமது மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த மனவேதனை தருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதனை காணாமல் குறித்த தாய் மரணித்தமை ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊரடங்கு உத்தரவு கால அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்
Wednesday, 08 April 2020 - 8:25

எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள ஊரடங்கு உத்தரவு... Read More

ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீதிகளில் பயணிப்பதற்கான அனுமதியில் மாற்றம்
Wednesday, 08 April 2020 - 7:48

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள காலத்தில், தடையின்றி வீதிகளில்... Read More

பிரதமர் நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரை
Wednesday, 08 April 2020 - 7:38

தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது அவசியமற்றது... Read More