தவறான கல்வி முறையே நல்ல சமூகத்திற்கு தடையாக உள்ளது- சி.ஸ்ரீதரன்

Saturday, 15 February 2020 - 13:41

%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்படும் தவறான கல்வி முறையே நற்பிரஜைகளை கொண்ட சமூகம் ஒன்று உருவாக தடையாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வட்டக்கச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.


வாகன விபத்தில் 4 பேர் பலி...  மேலும் சிலர் காயம்..!
Sunday, 23 February 2020 - 21:20

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா - பன்றிக்கெய்தகுளம்... Read More

பல்வேறு கருத்துக்கள்..
Sunday, 23 February 2020 - 20:31

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம்  குறித்து ஆளும் ,எதிர்கட்சி... Read More

ஐக்கிய மக்கள் சக்தி இன,மத வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி..!
Sunday, 23 February 2020 - 19:52

ஐக்கிய மக்கள் சக்தி மதம் மற்றும் இன வேறுபாடு இல்லாத ஒரு கூட்டணி... Read More