நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் இராணுவ முகாமிலிருந்து வெளியேற்றம்..!

Monday, 17 February 2020 - 11:53

%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21+
ஜேர்மனி-ப்ருன்க்பர்ட் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாத்திரைக்காக சீனாவின் வுஹான் நகருக்கு சென்றவர்களே இவ்வாறு இரண்டு வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் எந்தவொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதியானதைத் தொடர்ந்து இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜப்பானில் டயமண்ட் பிரின்ஸஸ் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 40 அமெரிக்க பிரஜைகளும் ஜப்பான் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




ஸ்பெயினில் 14,555 பேர் பலி....!
Wednesday, 08 April 2020 - 18:44

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 510 பேர் பலியாகியுள்ளனர்.... Read More

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பொரிஸ் ஜோன்சன்..!
Wednesday, 08 April 2020 - 8:05

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிசிச்சை... Read More

கொரோன தொற்றுக்கு உள்ளாகிய ஹமீட் பகயோகொட
Tuesday, 07 April 2020 - 17:13

ஐவெரிக்கொஸ்ட் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமீட் பகயோகொட,... Read More