அண்ணாவின் மனைவிக்கு தம்பி செய்த துரோகம்...!

Monday, 17 February 2020 - 13:35

%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
வவுனியா - பூவரசங்குளம் பகுதியில் கர்பிணி தாய் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வீட்டில் வழமையான வேலைகளை செய்துக்கொண்டிருந்த வேளையிலேயே இருபிள்ளைகளின் தாயான குறித்த கர்பிணி பெண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

அஸ்மா என்ற 30 வயதுடைய குறித்த பெண்ணின் கணவரின் சகோதரரே இவ்வாறு கத்தியால் குத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா - சற்று முன்னர் ஒருவர் அடையாளம்....!
Wednesday, 08 April 2020 - 19:28

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மேலும் ஒருவர்... Read More

திறக்கப்பட்டது ஊகான் நகரம்....!
Wednesday, 08 April 2020 - 19:47

கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது முதன் முதலில்... Read More

சற்று முன்னர் இலங்கையில் 7 ஆவது மரணமும் பதிவானது....!
Wednesday, 08 April 2020 - 19:08

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை... Read More