சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான செய்தி..

Monday, 17 February 2020 - 15:45

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸவும், தேசிய அமைப்பாளர்களாக விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகரவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதிய கூட்டணியின் சின்னமாக மொட்டு சின்னம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கருத்துக்கள்...!
Wednesday, 08 April 2020 - 21:46

கொரோனா தொற்று அச்சுறுத்தல காணப்படுகின்ற நிலையில் அரசியல்வாதிகள்... Read More

சூரியனின் உதவும் கரங்கள் நிவாரண பணிகள் தொடர்ந்தும்...!
Wednesday, 08 April 2020 - 20:25

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, மிகவும்... Read More

கொரோனா தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்....!
Wednesday, 08 April 2020 - 20:40

நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமை தொடர்பில் கலந்துரையாட... Read More