அமர்வை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை..

Monday, 17 February 2020 - 19:48

%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
கொவிட் 19 தொற்றால் சீனா அரசாங்கம் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் மக்கள் காங்கிரஸின் வருடாந்த அமர்வு மார்ச் மாதம் 5 ஆம் திகதி 10 நாட்கள் இடம்பெறவிருந்தது.

எனினும் கொவிட்ட தொற்றால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக உலக சுகாதார அமைப்பு தலைமையிலான சர்வதேச விசேட நிபுணர்கள் தற்போது பீஜிங் நகரிற்கு சென்றுள்ளனர்.

அந்த குழுவினர் சீனாவின் அதிகாரிகளுடன் இன்றைய தினம் தமது முதலாவது கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றால் இதுவரை உலகளாவிய ரீதியில் ஆயிரத்து 775 பேர் பலியாகியுள்ளதுடன் 71 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த தொற்று ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 
ஸ்பெயினில் 14,555 பேர் பலி....!
Wednesday, 08 April 2020 - 18:44

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 510 பேர் பலியாகியுள்ளனர்.... Read More

தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பொரிஸ் ஜோன்சன்..!
Wednesday, 08 April 2020 - 8:05

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தொடர்ந்தும் தீவிர சிசிச்சை... Read More

கொரோன தொற்றுக்கு உள்ளாகிய ஹமீட் பகயோகொட
Tuesday, 07 April 2020 - 17:13

ஐவெரிக்கொஸ்ட் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமீட் பகயோகொட,... Read More