ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு- 9 பேர் பலி

Thursday, 20 February 2020 - 8:36

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
ஜேர்மனியின் ஹனோவ் நகரில் நடாத்தப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக ஜேர்மன் காவல்துறையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபான விற்பனை ஒன்றிலும், இரண்டாவது துப்பாக்கிப் பிரயோகம் மற்றுமொரு இடத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அமெரிக்காவில் காலநிலை மாற்றம்...!
Saturday, 28 March 2020 - 21:04

கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அமெரிக்காவில்... Read More

கடந்த 24 மணித்தியாலங்களில்  832 பேர் பலி....!
Saturday, 28 March 2020 - 19:19

ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்று காரணமாக... Read More

கொரோனாவை தடுக்க சர்வதேச நாடுகளில் புதிய திட்டங்கள்..!
Saturday, 28 March 2020 - 17:23

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் அயர்லாந்தில்... Read More