ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதவானுக்கு 16 வருட சிறை

Thursday, 20 February 2020 - 13:48

%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+16+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88
ஹோமாகம மாவட்ட முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கு கடும் வேலையுடன் 16 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. 
கொரோனா காரணமாக இலங்கையர் ஒருவர் லண்டனில் பலி
Saturday, 28 March 2020 - 23:26

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் லண்டனில்... Read More

அதிரடியாக ஒருவர் கைது...!
Saturday, 28 March 2020 - 22:58

கொரோனா தொடர்பில் தவறான கருத்துகளை பரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா...!
Saturday, 28 March 2020 - 20:42

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம்... Read More