கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள 146 பேர்..!

Saturday, 22 February 2020 - 11:33

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+146+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..%21
தென்கொரியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 146 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய அந்த நாட்டில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 346 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் தென்கொரியாவில் இந்த தொற்றுக்கு உள்ளாகி இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தென்கொரியாவில் 100 பேர் அளவில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 85 பேர் அந்த நாட்டின் டேகு (னுயநபர) நகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காட்டுத் தீயில் சிக்கி 19 தீயணைப்பு வீரர்கள் பலி
Tuesday, 31 March 2020 - 20:18

சீனாவின் விவுஹான் மாகாணத்தில் உள்ள காடொன்றில் ஏற்பட்ட காட்டுத்தீயில்... Read More

37,831 பேரை பலி எடுத்தது கொரோனா...!
Tuesday, 31 March 2020 - 15:33

உலகளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின்... Read More

தொலைவிலிருந்து தீர்மானங்களை மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம்
Tuesday, 31 March 2020 - 10:54

கொரோனா தொற்றின் காரணமாக தீர்மானங்களை தொலைவிலிருந்து மேற்கொள்ள... Read More