அதிவேக வீதி புதிய பேருந்து கட்டணம்..

Sunday, 23 February 2020 - 11:20

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..
இன்றைய தினம் மக்களின் பாவணைக்கு கையளிக்கப்பட்ட மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேகப்பாதையில் பேருந்து சேவைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
 
இதனடிப்படையில் முதற் கட்டமாக 10 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனடிப்படையில் முதலாவது பேருந்து சேவை நாளை முற்பகல் 8.30 அளவில் ஹம்பாந்தோட்டையிலிருந்து பயணிக்கவுள்ளது.
 
இதற்கான பேருந்து கட்டணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதனடிப்படையில் ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு கோட்டை வரையில் 880 ரூபா அறவிடப்படவுள்ளது.
 
அத்துடன் தங்காலை முதல் கோட்டை வரையில் பயணிக்கும் பயணிகளிடம் 680 ரூபா அறிவிடப்படவுள்ளது.
 
அத்துடன் ஹம்பாந்தோட்டை முதல் மாக்கும்புர வரையில் 810 ரூபாவும் தங்காலை முதல் மாக்கும்புர வரையில் 610 ரூபாவும் அறிவிடப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.


புதிதாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் தொடர்பில் வெளியான விடயம்
Tuesday, 31 March 2020 - 21:40

புத்தளத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் இந்தோனேஷியா... Read More

இணையம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்
Tuesday, 31 March 2020 - 21:50

நாடு முழுவதும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில்... Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
Tuesday, 31 March 2020 - 21:15

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை... Read More