தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது..!

Sunday, 23 February 2020 - 16:20

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..%21
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நான்காம் கட்டமான மாத்தறை - கொடகம முதல் பரவகும்புக வரையான பகுதி இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவரும் கலந்து கொண்டிருந்தார்.

பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டண சீட்டை பெற்று சிற்றூர்ந்து ஒன்றில் பயணித்தனர்

அதன் பின்னர் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரேக்க வெளியேறும் பகுதியில் கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியை வரவேற்றுள்ளனர்.புதிதாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் தொடர்பில் வெளியான விடயம்
Tuesday, 31 March 2020 - 21:40

புத்தளத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவருடன் இந்தோனேஷியா... Read More

இணையம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்
Tuesday, 31 March 2020 - 21:50

நாடு முழுவதும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில்... Read More

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
Tuesday, 31 March 2020 - 21:15

ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை... Read More