போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

Monday, 24 February 2020 - 16:23

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் அமுலாகும் வகையில் இராணுவ காவற்துறையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கபபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி காலை மற்றும் மாலை வேளைகளில், போக்குவரத்து காவற்துறையினருக்கு உதவி புரிவதற்காக இந்த இராணுவ காவற்துறையினர் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips