ஊரடங்கு உத்தரவை மீறிய 3296 பேர் கைது..!

Thursday, 26 March 2020 - 20:33

%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+3296++%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..%21
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தளர்த்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு உத்தரவு- அவசரமாக மூடப்பட்ட முக்கிய நகரங்கள்..!
Monday, 30 March 2020 - 6:56

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம்... Read More

கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்..!
Monday, 30 March 2020 - 6:24

கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வேலையற்ற பட்டதாரிகளை... Read More

6 மாகாணத்தின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!
Monday, 30 March 2020 - 6:13

இன்றைய தினம் (30) பிற்பகல் 2 மணிக்கு சபரகமுவ, மேல், வடமத்திய,... Read More