கொரோனா தொற்றால் இதுவரை 16 பேர் பலி...!

Friday, 27 March 2020 - 8:17

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+16+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 16 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழநத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6 மாகாணத்தின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!
Monday, 30 March 2020 - 6:13

இன்றைய தினம் (30) பிற்பகல் 2 மணிக்கு சபரகமுவ, மேல், வடமத்திய,... Read More

ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க தீர்மானம்
Sunday, 29 March 2020 - 20:44

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல்... Read More

முன்னாள் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!
Sunday, 29 March 2020 - 20:48

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது கூட்டம் ஒன்றை நேற்றைய தினம்... Read More