மலைத்தொடர்களில் சிக்கித்தவிக்கும் மலையேறிகள்...!

Friday, 27 March 2020 - 10:43

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
நேபாள் மலைத்தொடர்களில் ஏறிய சுமார் 500 பேர் வரையிலான மலையேறிகள் அங்கிருக்கு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொ்றறு காரணமாக ஹிமாலயா மலைச்சரிவினை அண்மித்துள்ள நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளமையினால் இவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மலையேறிகளை மீட்பதற்கு பல்வேறு வெளிநாடுகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக நேபாள் சுற்றுலா திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மலையேறிகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் வுஹான் நகரம்
Sunday, 29 March 2020 - 13:46

கொரோனா வைரஸ் உயிர்கொல்லி முதன் முதலாக தாக்கிய சீனாவின்... Read More

ஈரானிய கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகளை அழித்து நொருக்கிய சவுதி அரேபியா..!
Sunday, 29 March 2020 - 14:33

யேமனில் உள்ள ஈரானிய கிளர்ச்சியாளர்களால் அனுப்பப்பட்ட சக்திவாய்ந்த... Read More

நியூயோக் நகரை தனிமைப்படுத்தும் அவசியம் இல்லை- அமெரிக்க அதிபர்
Sunday, 29 March 2020 - 12:01

நியூயோக் நகரை தனிமைப்படுத்தும் அவசியம் தற்போது இல்லை என... Read More