அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற மக்களின் நடவடிக்கை...!

Friday, 27 March 2020 - 9:23

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...%21+
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளத்தர்ப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிற்பகல் 2 மணிக்கு அந்த மாவட்டங்களில் ஊடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் தற்சமயம் தங்களது அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள கடைகளுக்கு விரைந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

சதோச உள்ளிட்ட வியாபார நிலையங்ளுக்கு முன்னால் மக்கள் வரிசையாக நிற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க தீர்மானம்
Sunday, 29 March 2020 - 20:44

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல்... Read More

முன்னாள் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!
Sunday, 29 March 2020 - 20:48

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது கூட்டம் ஒன்றை நேற்றைய தினம்... Read More

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கருத்து..!
Sunday, 29 March 2020 - 20:59

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பில் மக்களுக்கு... Read More