தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 25 பேர் வீடு திரும்பினர்...!

Friday, 27 March 2020 - 10:24

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+25+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D...%21
கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 25 பேர் வீடுதிரும்பியுள்ளனர்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறிய நான்காவது குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புனானை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்திலிருந்து 163 பேர் தங்களுக்கான தனிமைப்படுத்தல் சிகிச்சை காலத்தினை நிறைவு செய்துக்கொண்டு வீடுதிரும்பியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்..!
Monday, 30 March 2020 - 6:24

கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வேலையற்ற பட்டதாரிகளை... Read More

6 மாகாணத்தின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!
Monday, 30 March 2020 - 6:13

இன்றைய தினம் (30) பிற்பகல் 2 மணிக்கு சபரகமுவ, மேல், வடமத்திய,... Read More

ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவு வழங்க தீர்மானம்
Sunday, 29 March 2020 - 20:44

ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல்... Read More