6வது நபரின் இறுதி சடங்கு - காணொளி

Tuesday, 07 April 2020 - 18:49

6%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்த 6வது நபரின் தகன நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

கொடிகாவத்த பொது மயானத்தில் இவ்வாறு தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips