


புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான கர்ணணன், புதிய வடிவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ணணன் திரைப்படம், 1963ம் ஆண்டு வெளி வந்தது.
சிவாஜிகணேசன், சாவித்திரி, அசோகன், முத்துராமன் என பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மஹா பாராதத்தில் வரும் கர்ணணனின் கதையை சுட்டிக்காட்டுவதாக இருந்தது.
இந்த திரைப்படம் வெளியாகி பாரிய வெற்றியை பெற்றது.
தற்போது இதனை புதிய வடிவில் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விரைவில் இந்த படம் புதிய வடிவில் திரைக்கு வரவுள்ளது.