ஜெயம்ராஜாவின் புதிய படம்
2012 மார்ச் மாதம் 14 புதன் கிழமை- மு.ப 08:40
விஜய் நடித்து வெளியாகிய வேலாயுதம் திரைப்படத்தின் பின்னர் அமைதி காத்துவந்த இயக்குனர் ஜெயராஜா, தமது அடுத்த படத்துக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி, பொழுதுபோக்குபடமாக அமையும் என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
இதற்கான திரைக்கதை அமைப்பு பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளன.
எனினும் நடிகர்கள் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் தெரரிவித்துள்ளார்.
