அந்நியன் இரண்டாம் பாகம்
2012 ஏப்ரல் மாதம் 30 திங்கட் கிழமை- மு.ப 08:01
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வெளியான அந்நியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க, சங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நண்பன் படத்தை தொடர்ந்து சங்கர் தமது அடுத்தப் படத்துக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.
விக்ரம் இதில் நடிக்கிறார்.
சுரேஷ் பாலா வசனங்களை எழுதி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரெஹ்மான் இசை அமைக்க கபிலன் பாடல்களை எழுதுகிறார்.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் எழுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்நியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
