நாணய மாற்று விகிதங்கள்
2012 ஜூன் மாதம் 13 புதன் கிழமை- பி.ப 07:11
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 25 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 52 சதம் விற்பனை பெறுமதி 209 ரூபா 14 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 162 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 168 ரூபா 21 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 134 ரூபா 80 சதம். விற்பனை பெறுமதி 140 ரூபா 42 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 131 ரூபா 30 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 28 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 101ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 105ரூபா 10 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 63 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 69 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
