இன்றைய பங்குச் சந்தை
2012 ஜூன் மாதம் 14 வியாழக் கிழமை- பி.ப 08:22
கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர் நிலையில் நிறைவடைந்துள்ளன.
இன்றைய பங்குவர்த்தக நடவடிக்கைகள் குறித்து ஏசியா செக்யுரிட்டிஸ் நிறுவனத்தின் புவிராஜ் தகவல் தருகிறார்.
