


சிங்கர் சிறிலங்கா நிறுவனத்தினால் சர்வதேச புகழ்பெற்ற ஹ{அவேய் நிறுவனத்தின் சிறந்த விற்பனை நிலையில் உள்ள தொலைதொடர்பு கருவிகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இதன்படி, ஹ{அவேஸ் தயாரிப்புகளான ஸ்மார்ட் போன்கள், மொபைல்பேட்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் போன்றன இலங்கைக்கு அறிமுகமாகியுள்ளன.
ஹ{அவேய் சாதனங்களின் ஏக விநியோகஸ்தராக சிங்கர் சிறிலங்கா பரினமித்துள்ளது.
இலங்கையின் இளம் சமுதாயத்தை ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வடைய செய்யும் வகையில் புதிய அறிமுகம் இடம்பெற்றுள்ளதாக சிங்கர் சிறிலங்கா தெரிவித்துள்ளது.