பாகிஸ்தான் இலங்கை டெஸ்ட் போட்டி
2012 ஜூன் மாதம் 28 வியாழக் கிழமை- மு.ப 08:20
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் இடம் பெறவுள்ளது.
இந்த போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதனிடையே, 3 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஜுலை மாதம் 8 ம் திகதி தொடக்கம் 12 ம் திகதி வரை பல்லேகலே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
