இலங்கை - பாக்கிஸ்தான் டெஸ்ட்
2012 ஜூலை மாதம் 04 புதன் கிழமை- பி.ப 01:15
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
மதிய போசன இடைவேளை வரை இலங்கை அணி அதன் முதல் இன்னிங்சில் 5 விக்கட் இழப்பிற்கு 367 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முன்னதாக பாக்கிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சில் 6 விக்கட்டுகளை 551 ஓட்டங்களை பெற்றிருந்தது.
