ஜூடோ போட்டியில் இலங்கை
2012 ஜூலை மாதம் 05 வியாழக் கிழமை- பி.ப 01:01
சர்வதேச ஜூடோ போட்டிகளில் இலங்கைக்கு வெண்கல பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் என்பன கிடைத்துள்ளன
தாய்லாந்து பேங்கொக் நகரில் இந்த போட்டிகள் அண்மையில் இடம்பெற்றன
இந்தப்போட்டியில் 16 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர்
