56 வெளிநாட்டு வீரர்கள்
2012 ஜூலை மாதம் 06 வெள்ளிக் கிழமை- மு.ப 08:59
இலங்கையில் நடைபெறவுள்ள எஸ்.எல்.பீ.எல் 20க்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரில், மொத்தமாக 56 வெளிநாட்டு வீரர்கள் விளையாடவுள்ளனர்.
எனினும் இந்த தொடரில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளின் வீரர்கள் யாரும் பங்குகொள்ளவில்லை.
இதன்படி, வட மாகாண அணியில், Shakib Al Hasan, Brendan Taylor, Kevon Cooper, Imran Farhat, Fidel Edwards, David Miller, Dillon du Preez, Samuel Badree
கிழக்கு மாகாண அணியில், Mitchell Marsh, Imran Nazir, Travis Birt, Ahmed Shahzad, Ben Laughlin, Elias Sunny, Musfiqur Rahim, Nasir Hossain
ருகுனு மாகாண அணியில், Shahid Afridi, Daniel Harris, Ryan Harris, Aaron Finch, Jerome Taylor, Nathan McCullum, Ryan McLaren, Richard Levi
வடமேல் மாகாண அணியில், Azhar Mahmood, Umar Akmal, Tamim Iqbal, Colin Ingram, Kemar Roach, James Faulkner, Abdul Razzaq, Brad Hogg
மலையக அணியில், Saeed Ajmal, Misbah-ul-Haq, Sohail Tanvir, Chris Lynn, Dane Vilas, Albie Morkel, Johan Botha, Adam Voges
மேல் மாகாண அணியில், Brad Hodge, Marlon Samuels, Daniel Smith, Dirk Nannes, Robin Peterson, Tim Southee, Clint McKay, Cameron Borgas
ஊவா மாகாண அணியில், Andrew McDonald, Umar Gul, Shoaib Malik, Callum Ferguson, James Franklin, Abdur Rehman, Hammad Azam, Chris Gayle
