முள்ளிவாய்க்காலில் நாளை மீள் குடியேற்றம்
2012 ஜூலை மாதம் 12 வியாழக் கிழமை- பி.ப 08:09
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும், முள்ளிவாய்க்கால் கிராம சேவையாளர் பிரிவிலும் நாளைய தினம் ஒரு தொகுதி மக்கள் மீள் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை தருகிறார் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்
