நாணய மாற்று விகிதங்கள்
2012 ஜூலை மாதம் 16 திங்கட் கிழமை- பி.ப 08:05
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 90 சதம் விற்பனை பெறுமதி 135 ரூபா 42 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 7 சதம் விற்பனை பெறுமதி 211 ரூபா 25 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 166 ரூபா 33 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 138 ரூபா 82 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 13 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 96 சதம். விற்பனை பெறுமதி 139 ரூபா 26 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 103 ரூபா 74 சதம். விற்பனை பெறுமதி 107 ரூபா 44 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 72 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 42 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
