மு.கா ஏமாற்றுகிறது - முஜிபுர் ரஹ்மான்
2012 ஜூலை மாதம் 20 வெள்ளிக் கிழமை- பி.ப 03:27
கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது முஸ்லிம் மக்களை ஏமாற்றும் செயல் என்று மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டார்
