நாணய மாற்றுவிகிதங்கள்
2012 ஜூலை மாதம் 20 வெள்ளிக் கிழமை- பி.ப 07:01
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 95 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 45 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 211 ரூபா 55 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 159 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 47 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 132 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 138 ரூபா 12 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 9 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 135 ரூபா 58 சதம். விற்பனை பெறுமதி 140 ரூபா 94 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 103 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 107 ரூபா 65 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 72 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 41 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
