செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள்.
2012 ஜூலை மாதம் 21 சனிக் கிழமை- மு.ப 08:04
பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.
இந்த திட்டம் 2030 ஆண்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விஞ்ஞானிகள் அங்கு 18 மாத காலங்கள் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு ஆறு மாத காலமும், அங்கிருந்து ப+மிக்கு தி;ரும்பி வர ஆறு மாத காலமும் செல்லும்.
இதனடிப்படையில் மொத்தமாக சுமார் 3 வருடங்கள் விஞ்ஞானிகள் இந்த பயணத்தில் இருப்பர்.
இந்த நிலையில் இவர்களுக்கு எந்த விதமன உணவுகளை தயாரிப்பது என்பது தொடர்பில் தற்சமயம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
