புலனாய்வுத்துறை தளபதியாக அப்துல்லா
2012 ஜூலை மாதம் 21 சனிக் கிழமை- பி.ப 01:43
அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவரை தமது புலனாய்வுத்துறை தளபதியாக சவூதி மன்னார் அப்துல்லா நியமித்துள்ளார்.
இதனை சவூதியின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த பதவியில் இருந்து இளவரசர் ஆரஙசin டிin யுடினரடயணணை மன்னரின் அமைச்சரவை தரம் கொண்ட ஆலோசகராகவும் மன்னரின் விசேட தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையி;ல் புதிய புலனாய்வு தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அமரிக்காவுக்கான முன்னாள் தூதர் இளவரசர் Pசinஉந டீயனெயச டிin ளுரடவயn டிin யுடினரடயணணை 1983 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அமரிக்காவில் தூதராக கடமையாற்றினார்.
இதன்போது அவர் அமரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் டபில்யூ புஸ்ஸ_டன் சிறந்த நற்புறவைக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் சவூதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த அவசர மாற்றங்களுக்கான காரணங்கள் வெளியாகவில்லை.
