மரக்கறி விலை நிலவரம்
2012 ஜூலை மாதம் 24 செவ்வாய்க் கிழமை- மு.ப 08:57
புறக்கோட்டை நான்காம் குருக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.......
• நுவரெலிய உருளைக்கிழங்கு கிலோஒன்று 100 ரூபாமுதல் 110
ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படுகிறது..
• பாக்கிஸ்தான் உருளைக் கிழங்கு கிலோஒன்று 50 தொடக்கம் 55 ரூபாவாகவும்
• சீனா உருளைக் கிழங்கு கிலோஒன்று 60 தொடக்கம் 70 ரூபாவாகவும்
• இந்தியா பெரிய வெங்காயம் கிலோஒன்று 55 - 60 ரூபாவரையும்
• யாழ்ப்பாணம் சிறிய வெங்காயம் கிலோஒன்று 40 ரூபாமுதல் 80
ரூபாவாகவும் விற்பனைசெய்யப்படுகின்றன.
• புத்தளம் சிறிய வெங்காயம் கிலோஒன்று 50 – 80 ரூபாவாகவும்
• வெள்ளை பூடு கிலோஒன்று 215 ரூபாமுதல் 220 ரூபாவரை வி;ற்பனை செய்யப்படுகின்றன..
