இன்றைய நாணய மாற்று
2012 ஜூலை மாதம் 27 வெள்ளிக் கிழமை- பி.ப 08:52
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 129 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 6 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 208 ரூபா 96 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 164 ரூபா 2 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 131 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 91 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 127 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 132 ரூபா 53 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 99 சதம். விற்பனை பெறுமதி 139 ரூபா 32 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 103 ரூபா 5 சதம். விற்பனை பெறுமதி 106 ரூபா 78 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
