2013 மே மாதம 25 சனிக் கிழமை
இலங்கை நேரம் - மு.ப 11:35
யாருடைய போராட்டம் வெற்றி பெற்றது?

Previous Articles...
2013 05 14  மின்சாரக்கட்டண ...

2013 05 13  ஹம்பாந்தொட்டை ...

2013 05 09  அமைச்சர் சீ.பி ...

2013 05 08  கிழங்கு பிரச்சினை

2013 05 03  குறைத்தது ...

2013 05 02  மேதின கூட்டம்

2013 04 29  பல்கலைக்கழக ...

2013 04 24  வைத்தியர்கள் ...

2013 04 23  மின்சார கட்டணம் ...

2013 04 22  மின்கட்டண ...

TAG CLOUD
Sri Lanka News Sinhala News Sri lanka breaking News Sri lanka Latest News Breaking sports news Sri Lanka Sri lanka news online Sri lanka hot news Sinhala News Online Sinhala breaking News Tamil News Sri Lanka Sri Lanka Tamil News Latest Tamil News Sri Lanka Tamil Sri Lanka Tamil News Updates Tamil Radio News Sri Lanka Sri Lankan Tamil News Tamil Hot News Sri Lanka
ஆறு வயது சிறுவன் பலி
2012 ஜூலை மாதம் 28 சனிக் கிழமை- பி.ப 01:33

சிரியாவில் இருந்து, ஜோர்தானுக்கு தப்பி சென்ற ஆறு வயது சிறுவன் ஒருவனை, சிரிய பாதுகாப்பு தரப்பினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்க்படுகிறது.
 
சிரியாவில் கடந்த 17 மாதங்களாக இடம்பெற்று வருகின்ற மோதல்களில், முதல் தடவையாக சிரிய எல்லைப் பாதுகாப்பு தரப்பினரால் சிரிய பொதுமகன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
 
சிரியாவில் தொடர்சியாக வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கிருந்து தப்பி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
இதுவரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அகதிகளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





Bookmark and Share

Post Your Comment
Name
E-mail
Comment
Please type the characters you see in the picture.
 
Terms & Conditions
Please express your views and opinions responsibly on this forum. Note that any comments containing slander, vulgarism, derogatory statements or any foul or abusive language will be deleted. Comments posted contain the comment writer's personal opinion and do not necessarily reflect the views of hirunews.lk.
Readers' Comments - (0)