இலங்கை முதலில் துடுப்பாட்டம்
2012 ஜூலை மாதம் 28 சனிக் கிழமை- பி.ப 02:24
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
