சீனா முன்னிலையில்
2012 ஆகஸ்ட் மாதம் 02 வியாழக் கிழமை- பி.ப 01:18
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.
சீனா இதுவரையில் 17 தங்கம் 9 வெள்ளி மற்றும் நான்கு வெண்கலபதக்கங்கள் என மொத்தமாக 30 பதக்கங்களை வென்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கங்களை வென்றுள்ளது.
கொரி ஆறு தங்கங்களை வெற்றுள்ளது, பிரான்ஸ் 4 தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்ற பிரித்தானியா, இதுவரையில் 2 தங்க பதக்கங்கள் அடங்கலாக, 9 பதக்கங்களையே வென்றுள்ளது.
