பிலிபின்ஸில் வெள்ளப்பெருக்கு
2012 ஆகஸ்ட் மாதம் 09 வியாழக் கிழமை- பி.ப 01:06
பிலிப்பைன்சில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பிலிப்பைன்ஸ் மெனிலா நகரில் உள்ள வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்சில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் பட்சத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
