இன்றைய நாணய மாற்று விகிதம்
2012 ஆகஸ்ட் மாதம் 09 வியாழக் கிழமை- பி.ப 07:47
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 41 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 209 ரூபா 58 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 160 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 165 ரூபா 78 சதம்,
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 138 ரூபா 36 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 134 ரூபா 90 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 137 ரூபா 15 சதம். விற்பனை பெறுமதி 142 ரூபா 27 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 104 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 107 ரூபா 81 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 71 சதம். அதேவேளை, இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 39 சதமாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
