லண்டன் சென்ற கொங்கோ வீரர்கள்
2012 ஆகஸ்ட் மாதம் 14 செவ்வாய்க் கிழமை- பி.ப 01:49
லண்டன் ஒலிமபிக்ஸில் பங்கேற்ற கொங்கோ நாட்டின் நான்கு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒலிம்பிக் போட்டிகளின் இறுதியில் இடம்பெற்ற இறுதிநிகழ்வின்போது அவர்கள் நால்வரும் காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது
கொங்கோவின் ஆட்சி மற்றும் வறுமை காரணமாக இந்த வீரர்கள் லண்டனில் அடைக்கலம் கோரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
