


24 கரட் தங்கம், 55 ஆயிரத்து 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் நகைத்தங்கம் கூலியுடன் 55 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் படி ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 975 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது..
வெள்ளி ஒரு தோளாவின் விலை 1500 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதேவேளை ஒரு கிராம் வெள்ளியின் விலை 129 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.