2013 ஜூன் மாதம் 20 வியாழக் கிழமை
இலங்கை நேரம் - மு.ப 05:17

Previous Articles...
2013 06 14  எதிர் கட்சியின் ...

2013 06 13  13 தொடர்பில் ...

2013 06 12  டெங்கு ஒழிப்பு ...

2013 06 07  13க்கு இப்போது ...

2013 06 06  பல்கலைக்கழகங்களின் ...

2013 06 05  ஊடக ஒழுக்கத்துக்கு ...

2013 05 16  யாருடைய போராட்டம் ...

2013 05 14  மின்சாரக்கட்டண ...

2013 05 13  ஹம்பாந்தொட்டை ...

2013 05 09  அமைச்சர் சீ.பி ...

TAG CLOUD
Sri Lanka News Sinhala News Sri lanka breaking News Sri lanka Latest News Breaking sports news Sri Lanka Sri lanka news online Sri lanka hot news Sinhala News Online Sinhala breaking News Tamil News Sri Lanka Sri Lanka Tamil News Latest Tamil News Sri Lanka Tamil Sri Lanka Tamil News Updates Tamil Radio News Sri Lanka Sri Lankan Tamil News Tamil Hot News Sri Lanka
இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்கு
2012 ஆகஸ்ட் மாதம் 21 செவ்வாய்க் கிழமை- பி.ப 01:55

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மீண்டும் அணியில் நிலைக்க முயற்சிக்க போவதாக  என, இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்
 
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. பின் கணுக்கால் உபாதைக்கு உள்ளான அவர் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கவில்லை.
 
நீண்ட இடைவெளிக்குப் பின், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெறவுள்ளார்.
 
இரண்டு அணிகளும் பங்கு கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி ஐதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது.





Bookmark and Share

Post Your Comment
Name
E-mail
Comment
Please type the characters you see in the picture.
 
Terms & Conditions
Please express your views and opinions responsibly on this forum. Note that any comments containing slander, vulgarism, derogatory statements or any foul or abusive language will be deleted. Comments posted contain the comment writer's personal opinion and do not necessarily reflect the views of hirunews.lk.
Readers' Comments - (0)