இரவு விடுதியில் ஒருவர் பலி

Friday, 15 February 2013 - 15:00

+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+


தும்முல்லையில் உள்ள இரவு விடுதி ஒன்றில், பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகினார்.

கொழும்பு பான்ஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்படுகுpறது.

இன்று அதிகாலை குறித்த விடுதியில் இரண்டு குழுக்கலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips