Sports07 May 2013

டெல்கி - ராஜஸ்தான் போட்டி



இந்திய பிரிமியர் லீக் தொடரின் பிறிதொரு போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

டெல்கி டெயார் டெவில்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் பங்குகொள்ளும் இந்த போட்டியில் டெல்லி அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்து ஆடி வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7.5 ஓவர்கள் நிறைவில் ...... விக்கட்டுகளை இழந்து ...... ஓட்டங்களை பெற்றநிலையில் உள்ளது.

இதனிடையே, பிறிதொரு போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes